• English
  • ‍සිං‍හ‍‍ල
  • தமிழ்

சந்தைப்படுத்தலும் விற்பனையும்

1961 இன் பாராளுமன்றச் சட்டத்தினால் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூட்டிணைக்கப்பட்டதனைத் தொடர்ந்து 1962 ஏப்ரல் 28 அன்று சந்தைப்படுத்தல் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார், 850 விநியோகத்தர்கள் ஊடாக இலங்கை முழுவதும் தேவையான அனைத்து எரிபொருள்  தேவைகளையும் சிபெற்கோ நிறைவு செய்கின்றது.

நடைமுறை உற்பத்தி விலைகள்
(2017 சனவரி 09 நள்ளிரவு தொடக்கம்)

 

முன்னர் போன்று வௌியிட அதே இடத்திலான விலை, அதே போக்குவரத்து வேறுபாட்டினைக் கூட்டிணைக்கும்.

உற்பத்திகள் விலை (ரூபா.)
லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் 117.00
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் 128.00
லங்கா ஒடோ டீசல் 95.00
லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் 110.00
லங்கா மண்ணெண்ணெய் 44.00
லங்கா கைத்தொழில் மண்ணெண்ணெய் 88.00
லங்கா உலை எண்ணெண்ணெய் 800 80.00
லங்கா உலை எண்ணெண்ணெய் 1500 80.00
லங்கா உலை எண்ணெண்ணெய் 3500 80.00

...

President1

(ஜனாதிபதி)

அதிமேதகு மைத்திரிபால சிறிசேன

Minister2

(பெற்றோலிய)

திரு சண்டிம வீரக்கொடி

DMinister

(பிரதி அமைச்சர்)

திருமதி. அனோமா கமகே

Chairman_DB

(தலைவர்)

பேராசிரியர் மோனிஷ் குணவர்த்தன

Our Partners