எமது நோக்கு
பெற்றோலியம் மற்றும் பெற்றோலியம் சார்ந்த தொழிற்துறைகளில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய நிறுவனமாகக் காணப்படல். புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும், உரிய மதிப்பினை பங்குதாரர்களுக்கு வழங்குவதிலும் முன்னோடியாகத் திகழ்தல்.
எமது பணி
போட்டித்தன்மை : பெற்றோலியம் மற்றும் பெற்றோலியம் சார்ந்த உற்பத்திகளை கொள்முதல் செய்வதிலும், அவற்றை போட்டி விலைகளில் விற்பனை செய்வதற்குப் போராடுவதன் மூலமாக போட்டிச் சந்தையில் முன்னோடியாகத் திகழ்தல்.
பேண்தகைமை : நிதி ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் சூழல் ரீதியாக நீண்ட காலமாக இலாபகரமாக நிலைத்து நிற்கக் கூடிய வியாபாரமாக திகழ்தல்.
தொடர் முன்னேற்றம் : தொடர்ச்சியான செயன்முறை மற்றும் மக்களின் வளர்ச்சி மூலம் பாரிய அபிவிருத்திக்கு இட்டுச்செல்லும். எந்நேரமும் கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியினைக் கண்காணிப்பதுடன் தேவையான பகுதிகளிலும் பிரிவுகளிலும் அபிவிருத்தியினை மேற்கொள்ளும்.
நாணயம் : நம்பகமான முறையில் நடந்து கொள்வதன் மூலம், கூட்டுத்தாபனத்தின் மிகச் சிறப்பான ஆர்வத்தினை எந்நேரமும் உறுதிப்படுத்தும்.
பொதுமக்களின் கவனத்திற்கு : நாட்டின் வளர்ச்சியனை இலக்காக்க்கொண்டு உள்ளது.