Mon - Sat 8:30 - 16:30

  • 24/7 Phone Services

    +94 117296100

  • Visit Our Place

    No.609, Dr. Danister de Silva Mawatha, Colombo 09.

Preloader Close

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது கூட்டுத்தாபன மற்றும் நியதிச் சட்ட ரீதியாக சக்திப் பாதுகாப்புக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியான பெற்றோலிய உற்பத்தி வளங்களின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது தேசிய பொருளாதாரத்தில் முக்கிய வகிபங்கினை வகிக்கின்றது. நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நோக்கிய பெற்றோலிய உற்பத்திகளின் கையிருப்பு மற்றும் செலவு ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு எல்லா நேரங்களிலும் சக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

தேசத்தின் பொருளாதார வளர்ச்சி ஆணைக்கட்டளைகளை அடைவதற்கு தடையற்ற எரிபொருள் வளங்களை உறுதிப்படுத்துவதற்கு நாம் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளதோடு நாம் வழங்கும் ஒவ்வொரு துளியும் நாட்டின் நிலையான வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும்.

AUTO FUEL DISTRIBUTION CHANNEL- SRI LANKA MAP

Sri Lanka
Responsive District Cards

சேவைகள்

ஆன்லைன் வங்கி

விமான எரிபொருள்

  • Projects Completed